வீட்டிலிருந்தே வேலை: வீடியோ கால் மீட்டிங்குகளில் அழகாகத் தெரிவதற்கான ஈஸி மேக்கப் டிப்ஸ்

Written by Team BBJul 14, 2022
வீட்டிலிருந்தே வேலை: வீடியோ கால் மீட்டிங்குகளில் அழகாகத் தெரிவதற்கான ஈஸி மேக்கப் டிப்ஸ்

காலையில் கட்டிலிலிருந்து எழுந்த ஏழு ஸ்டெப்ஸகளில் உங்கள் ஆஃபீஸை எட்டிவிடலாம் என்னும் ஒர்க் ஃபரம் ஹோம் யுகத்தில் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்கான பிரஷர் இருக்காது. ஆனால் திடீரென மீட்டிங்குகள் வந்துவிடும். வீடியோ கேமராவை ஆன் செய்து முகத்தைக் காட்ட வேண்டியிருக்கும். அப்போதைய தர்ம சங்கடங்கலிருந்து காப்பாற்றுவதற்கான டிப்ஸ் தரும் கட்டுரை இது. ஸ்கின் கேர் முதல் மேக்கப் வரை எளிதாக வீட்டிலேயே செய்வதற்கான வழிகாட்டி இது.

 

ஸ்கின்

மேக்கப்

தவிர்க்க முடியாதது ஸ்கின் கேர். ரொம்ப பெரிதாக இல்லாவிட்டாலும் சிம்பிளான ஸ்கின்கேர் ரொட்டீன் பின்பற்றியாக வேண்டும். அதுவும் காலையிலேயே. அப்படி செய்தால்தான் ஸ்கின் ஹெல்தியாக, பொலிவுடன் இருக்கும். அதற்கான ஈஸி வழி இது.

ஸ்டெப்#1: ஒரு நாளின் துவக்கத்தை க்ளென்ஸிங்குடன் துவங்க வேண்டும். இது அசுத்தத்தை நீக்குவதோடு முந்தைய இரவின் ஸ்கின்கேர் பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. அது மட்டுமல்ல. காலையில் முகத்தை ஈரமான நீரில் கழுவ வேண்டும். Lakmé Matte Moist Clay Face Wash போன் டீடாக்ஸ் செய்யும் க்ளென்ஸர் அதற்கு ஏற்றது. க்ரீன் டீ எக்ஸ்ட்ராக்ஸ், கயோலின், பெனோனிட் போன்ற மினரல் க்ளே அதில் உள்ளது. இது கூடுதலாக இருக்கும் ஆயிலை நீக்கும். அசுத்தங்களையும் போக்கும். சரும துளைகளை டீடாக்ஸ் செய்யும். ஃபிரெஷ்ஷான மேட் லுக் கிடைக்கும்.

ஸ்டெப்#2: க்ளென்ஸ் செய்த பிறகு மைக்ரோஃபைபர் டவலால் முகத்தைத் துடைக்க வேண்டும். சிறிது ஈரமாக இருக்கும் போது மட்டுமே ஊட்டச் சத்து கொடுக்கும் மாய்ஸ்சுரைஸர் அப்ளை செய்ய வேண்டும். Lakmé 9to5 Vit C+ Day Cream அதற்கு நல்ல சாய்ஸ். விட்டமின் சி, இ, ஷியா பட்டர் இருப்பதால் பொலிவான ஸ்கின் கிடைக்கும். ஈவன் டோன் தோற்றமும் உறுதி. இதற்கடுத்து Lakmé Sun Expert Ultra Matte Gel Sunscreen SPF50 பயன்படுத்த வேண்டும். இது பிசுபிசுப்பு இல்லாதது. சருமத்திற்கு மேட் ஃபினிஷ் கொடுக்கும். அது போக சன் டேமேஜிலிருந்தும் காக்கும். நம்புங்கள் வீட்டிலிருக்கும் போதும் யு.வி.ஏ, யு.வி.பி கதிர்களிலிருந்து காக்கும் சன்ஸ்கிரீன் அவசியம்.

 

ஸ்டெப்#3: நிறைவாக Lakmé Lumi Cream பயன்படுத்துங்கள். இதன் மூலம் 3டி ஹைலைட்டர் பொலிவு கிடைக்கும். இந்த பொலிவூட்டும் க்ரீம் சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்திருக்கும். கடைசி நேர ஜூம் மீட்டிங்குகளுக்கு உதவக்கூடிய ஈஸி வழி இது. 

ப்ரோ டிப்: நேரம் இருந்தால் ஜேட் ரோலர் அல்லது க்வோ ஷா கொடுப்பதோடு ஃபேஸ் மசாஜும் செய்துகொள்ளலாம். இது ரத்த ஓட்டத்தை அதிககரிப்பதோடு நீண்டநேர ஆன்லைன் மீட்டிங்குகளில் சருமத்தைக் காக்கும்.

 

மேக்கப்:

மேக்கப்

மீட்டிங்கிற்கு தயாராகும் போது முழு மேக்கப் அப்ளை செய்ய எல்லாம் நேரமிருக்காது. அதனால் ஒரு சிம்பிளான மேக்கப் வழிமுறையை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஐந்து நிமிடங்களுக்குள் செய்து முடிக்கிற மேக்கப்பாக அது இருக்க வேண்டும். அதே சமயத்தில் இந்த ஈஸி மேக்கப் சூப்பராகவும் இருக்கும்.


ஸ்டெப்#1: ஸ்கின்கேர் முடித்த பிறகு Lakmé Absolute Liquid Highlighter போன்ற லிக்விட் ஹைலைட்டரை சில சொட்டு கலந்து ஃபவுண்டேஷன் தயார் செய்ய வேண்டும். அதை முகத்திலும் கண் பகுதியிலும் அப்ளை செய்ய வேண்டும். கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபவுண்டேஷன் எடுத்துக்கொண்டு கண்களைச் சுற்றி அப்ளை செய்யுங்கள். கன்சீலருக்கு பதில் இதைப் பயன்படுத்துவதால் நேரம் மிச்சமாகும்.

ஸ்டெப்#2: Lakmé Absolute Face Stylist Blush Duos - Coral Blush போன்ற கோரஷ் ப்ளஷ் பயன்படுத்துங்கள். குறிப்பாக சீக் போன், மூக்குப் பகுதியில். முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கும். 

ஸ்டெப்#3: காஜல் அவாய்ட் செய்யுங்கள். Lakmé Eyeconic Curling Mascara இரண்டு அல்லது மூன்று லேயர் அப்ளை செய்து ஐ லேஷ்களை அழகாக மாற்றுங்கள். 

ஸ்டெப்$4: Lakmé Absolute Precision Lip Paint- Statement Red போன்ற லிப்ஸ்டிக் பயன்படுத்தி மேக்கப்பை நிறைவு செய்யுங்கள்.


செட்டிங் ஸ்பிரே பயன்படுத்தி முடித்துவிட்டால் ரொம்ப ஈஸியாகவே உங்களின் மேக்கப், ஸ்கின்கேர் தயார்.

Team BB

Written by

Team efforts wins!!!!
856 views

Shop This Story

Looking for something else