சோடா வாட்டரில் ஃபேஸ் வாஷ்: மினுமினுப்பின் ரகசியம்

Written by Kayal ThanigasalamFeb 18, 2022
சோடா வாட்டரில் ஃபேஸ் வாஷ்: மினுமினுப்பின் ரகசியம்

கொரியாவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் சொன்னால் நம்பாமல் இருக்க முடியுமா… சோடா வாட்டரில் ஃபேஸ் வாஷ் செய்வதுதான் அங்குள்ள லேட்டஸ்ட் டிரென்ட். நீண்ட காலமாகவே கொரியாவை, ஜப்பானைச் சேர்ந்தவர்கள் ஷீட் மேஸ்குகளில் சோடா வாட்டர் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இப்போது ஃபேஸ் வாஷ் புதிய டிரென்டாகியிருக்கிறது.

ஒய் யு ஷுட் வாஷ் யுவர் ஃபேஸ் வித் எ ஸ்பார்க்லிங் சோடா வாட்டர்

சோடா வாட்டரில் முகம் கழுவுவதில் பல்வேறு பலன்கள் உள்ளன. இது சருமத்திற்கு டீப் க்ளென்சிங் கொடுக்கிறது. சோடாவில் உள்ள கார்பனேடட் செயல்பாடு (நுரைத்தல்) ஸ்கின் துளைகளின் அடைப்புகளை போக்குகிறது.

ஒய் யு ஷுட் வாஷ் யுவர் ஃபேஸ் வித் எ ஸ்பார்க்லிங் சோடா வாட்டர்

வழக்கமான தண்ணீரின் பி.எச் அளவு 7 என்றால் ஸ்கின் 5.5 பி.எச் கொண்டிருக்கிறது. நமது ஸ்கின் போலவே 5.5 பி.எச் அளவு கொண்டது வேறு என்ன தெரியுமா… சோடா வாட்டர். அதனால் சோடா வாட்டரில் முகம் கழுவும் போது சருமம் பாதிக்கப்படுவதில்லை. மாறாக ஹெல்தியாக மாறுகிறது.

ஒய் யு ஷுட் வாஷ் யுவர் ஃபேஸ் வித் எ ஸ்பார்க்லிங் சோடா வாட்டர்

ரத்த நாளங்கள் நன்றாக வேலை செய்யவும் இது உதவுகிறது. ஸ்கின் நல்ல ரத்த சப்ளை பெறுகிறது. இதனால் ரோஸ் போன்ற பளபளப்பு சருமத்தில் தெரியும். சோடா வாட்டரில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைட் சருமத்தின் மேல் பகுதியில் ஆக்சிஜன் அதிகரிக்க உதவுகிறது. இதனால் ஸ்கின் எளிதாக மூச்சு விடும், ஆரோக்கியமாக இருக்கும்.

 

சோடா வாட்டரில் ஃபேஸ் வாஷ் செய்வது எப்படி…

ஒய் யு ஷுட் வாஷ் யுவர் ஃபேஸ் வித் எ ஸ்பார்க்லிங் சோடா வாட்டர்

  • முகத்தில் சோடா வாட்டர் தெளிக்கவும்
  • வழக்கமான ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள்
  • மேலும் சோடா வாட்டர் பயன்படுத்தி முகத்தைக் கழுவுங்கள்
  • டவல் மூலம் முகத்தை ட்ரையாக மாற்றுங்கள்
  • மாய்சுரைஸர் அப்ளை செய்யுங்கள், வழக்கமான ஸ்கின்கேர் ரொட்டீன் செய்யுங்கள்

ஒய் யு ஷுட் வாஷ் யுவர் ஃபேஸ் வித் எ ஸ்பார்க்லிங் சோடா வாட்டர்

ஆனால் தினந்தோறும் சோடா வாட்டர் வாஷ் செய்யக்கூடாது. வாரம் ஒரு முறை செய்தால் போதுமானது. இன்னொரு ஐடியாவும் இருக்கிறது. சோடா வாட்டருடன் குளிர்ப்படுத்திய க்ரீன் டீ சேர்த்து முகத்தில் காட்டன் பேட் பயன்படுத்தி அப்ளை செய்யலாம். முகத்தில் காட்டன் பேட் 10 நிமிடம் இருக்க வேண்டும். பிறகு மாய்ஸ்சுரைஸர் அப்ளை செய்யுங்கள்.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
829 views

Shop This Story

Looking for something else